அலெர்ட்…! ராபிடோ பைக் ஓட்டுநர்களை குறிவைத்து அரங்கேறும் புதிய வகை மோசடி… எச்சரிக்கும் வாலிபர்…!!!
சென்னையில் பைக் டாக்ஸி சேவை நடைமுறையில் உள்ளது. இதை ஓட்டும் இளம் வாலிபர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ராப்பிடோ ஓட்டும் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.…
Read more