தொடையில் ஒட்டிவைத்து கடத்தப்பட்ட தங்கம்…. நடிகை வழக்கில் பரபரப்பு தகவல்…!!!
நடிகை ரான்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவல் சிறையில் உள்ளார். இவரிடமிருந்து 14.2 கிலோ தங்க கட்டி, 2 கோடி மதிப்பிலான நகைகள், 2 கோடியே 67 லட்சம் ரூபாய் பணம்…
Read more