“ஆர்டிக் பிரதேசத்தை காக்க வந்த ரட்சகன்”... பனி பிரதேசத்தில் உருவான ராட்சத வைரஸ்கள்… விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய தகவல்…!!
கிரீன்லாந்தில் பனி மூடிய ஆர்டிக் பிரதேசம் உள்ளது. இங்கு ராட்சத வைரஸ்களை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ்களால் நன்மையே விளையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வகை வைரஸ்கள் முதல்முறையாக கடந்த 1981 ஆம் ஆண்டு கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது…
Read more