ஐயோ என்னடா சோதனை… இப்படி வெயிட் போட்டுட்டோமே…. எப்படியாவது உடம்பை குறைச்சிரணும்….!!!
மேற்கு ரஷ்யாவில் உள்ள பெர்மில், 17 கிலோ எடையுள்ள ஒரு பூனை உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு பூனை 4-5 கிலோ எடை கொண்டிருக்கும் நிலையில், இந்த பூனையின் எடை மிக அதிகமாக இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…
Read more