JUST IN: கோரவிபத்து: 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 15 பேர் பலி….!!
கிரீஸ் நாட்டில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். டெம்பி நகர் அருகே எவங்கெலிஸ்மோஸ் பகுதியில் 350 பயணிகளுடன் சென்ற ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக்கொண்டதில் படுகாயமடைந்த 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read more