அடக்கடவுளே..! இப்படி ஒரு திருட்டா….? தண்டவாளத்தையே ஆட்டையை போட்ட கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்….!!!
பீகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்தில் பாண்டோல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில்…
Read more