நாடு முழுவதும் ரயில் சேவை முடங்கும் அபாயம்?…. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்திய ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் ரயில்வே போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டம் குறித்து 12 லட்சம் ரயில்வே ஊழியர்களிடம் தொழிற்சங்கங்கள் வருகின்ற நவம்பர் 20…
Read more