“3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள்”… பந்தை பறக்க விட்ட தோனி… ஆனாலும் வேஸ்ட்… கடுப்பில் ரசிகர்கள்… CSK தோல்விக்கு முக்கிய காரணமே இதுதான்..!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 17 வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கேவை சொந்த மண்ணில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்ற நிலையில்…
Read more