“இந்துக்களின் பாதுகாப்பு”… பிரதமர் மோடிக்கு நேரடியாக வந்த ஃபோன் கால்… உறுதி கொடுத்த முகமது யூனிஸ்..!!
வங்க தேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக மாணவர்களின் அமைப்பு போராட்டம் நடத்தியது. அந்த போராட்டம் பல வாரங்களாக நீடித்த நிலையில் வன்முறையாக மாறியதால் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. அதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனவே பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா…
Read more