கொலை முயற்சி வீடியோ வெளியிடுவேன் .! – சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு..!
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் தன்னை கொலை செய்ய முயன்றவர்கள் குறித்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே தனது மீது நடந்த தாக்குதல் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்த நிலையில், தற்போது இது…
Read more