மொராக்கோ நிலநடுக்கம்: 2 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு…. மீளமுடியாத சோகம்…!!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்பு 2,000ஐ கடந்துள்ளது. நாட்டின் முக்கிய நகரமான மாரகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலையடிவாரங்களில் உள்ள பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 தொடக்கத்தில் நிலநடுக்கத்தால்…

Read more

BREAKING: ஒரே இடத்தில் கொத்தாக 635 பேர் மரணம்…. வரலாற்றில் மிக மோசமான நாள்…!!

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது வரை 635 பேர் உயிரிழந்த நிலையில் 350 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 150க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி…

Read more

Other Story