“ஆளுநர் பாராட்டு விழா”… நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார்… சுரேஷ் சந்திரா அறிவிப்பு..!!!
மத்திய அரசு சார்பில் வருடம் தோறும் பொது துறை மற்றும் பிற துறைகளில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு பத்ம விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார்,…
Read more