நடுவானில் பறந்த விமானம்…. பணிப்பெண் உதவியோடு பெண்ணுக்கு பிறந்த குழந்தை….வைரலாகும் புகைப்படம்…!!!
மேற்கு ஆப்பிரிக்காவின் தாக்கரில் இருந்து பெல்ஜியமுக்கு விமானம் ஒன்று சென்றுள்ளது. இந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த மருத்துவர்…
Read more