விஜய்க்கு ஷாக்…! ஆரம்பமே இப்படியா..? தவெகவுடன் கூட்டணி இல்லையாம்… தமிழ்நாடு முஸ்லிம் லீக் பரபரப்பு அறிக்கை…!!!
தமிழக வெற்றி கழகம் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் தற்போது கட்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட உட்கட்சி பதவிகளை நியமிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதோடு கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளையும் தமிழக வெற்றி…
Read more