“நாட்டை உலுக்கிய கொலை”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதல் கணவனை 15 துண்டுகளாக கூறு போட்ட முஸ்கான்… கர்ப்பமாக இருப்பதாக தகவல்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் கணவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முச்கான் ரஸ்தோகி தற்போது கர்ப்பமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இன்டியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மீரட் மாவட்ட சிறையில் உள்ள முஸ்கானுக்கு கடந்த வாரம்…

Read more

Other Story