Breaking: முல்லை பெரியாறு விவகாரம்…. பராமரிப்புக்கு 4 வாரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்திரவிட கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய தமிழக அரசு விண்ணப்பத்தை கேரளா அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று…
Read more