“நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்”… – முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..!!
மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வத்தின் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். முரசொலி செல்வம், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான “முரசொலி”யின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றியவர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,…
Read more