தரமான சம்பவம்..!! “IPL வரலாற்றில் எந்த கேப்டனும் செய்யாத சாதனை” தட்டி தூக்கிய ஹர்திக் பாண்டியா… கொண்டாடும் ரசிகர்கள்..!!
18 ஆவது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில்…
Read more