2027 உலகக்கோப்பையின் போது அது நடக்கும்… அடித்து சொல்லும் ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்…!!
ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாலியா அணியின் முன்னாள் கேப்டன்…
Read more