முன்னாள் எம்பி பெருமாள் உடல் நலக்குறைவால் காலமானார்…. அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!!
அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி பெருமாள் தற்போது காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலகுறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொருளாளர்,…
Read more