எனது ஜோடி அம்மாவாக போகிறார்…. “முன்னாள் இங்கிலாந்து வீராங்கனை மகிழ்ச்சி ட்விட்”…. வாழ்த்திய கில்கிறிஸ்ட்..!!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாரா டெய்லர், தனது பார்ட்னர் டயானா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சாரா டெய்லர் ஒரு…
Read more