அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புடன் கோல்ப் ஆடும் தோனி…. வைரலாகும் வீடியோ..!!
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புடன் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி கோல்ப் விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதை நிறுத்திவிட்டாலும், இன்னும் உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சென்னை சூப்பர்…
Read more