தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு… இன்று (செப்..25) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு 300 இடங்கள் உள்ளது. இவற்றை நடப்பு ஆண்டில் இறப்புவதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது.…
Read more