ஆசியாவின் பணக்கார நகரம்…. முதலிடத்தில் மும்பை… சென்னைக்கு எத்தனாவது இடம் தெரியுமா….?

2024-யின் ஹூருன் இந்தியா ரிச் லிஸ்ட் அறிக்கையின்படி, இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பை, ஆசியாவின் பில்லியனர் தலைநகரமாக மாறியுள்ளது. சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனால் மும்பை முதலிடத்தை பிடித்தது. முன்னதாக மும்பையில் 58 கோடீஸ்வரர்கள் இருந்தார்கள். தற்போது அது…

Read more

Other Story