திருச்சிக்கும், திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!
திமுகவின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் நடந்த கூட்டம்தான் தமிழ்நாட்டின் ஆட்சி…
Read more