ஆற்றில் பாய்ந்து அசால்ட்டாக முதலையை வேட்டையாடும் சிறுத்தை… பிரமிக்க வைக்கும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாகவே உலகில் மிகவும் வேகமாக ஓடக்கூடிய உயிரினங்களின் பட்டியலில் சிறுத்தை முதலிடத்தில் உள்ளது. காட்டு விலங்குகள்…
Read more