ஹைதராபாத் ஹோட்டலில் ஜார்கண்ட் மாநில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள்.!!
ஜார்கண்ட் மாநில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் விமான மூலம் ஹைதராபாத் அழைத்துச் செல்லப்பட்டனர். ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நேற்று இரவு கைது செய்தது. புதிய முதல்வராக தேர்வான சம்பா சோரனை ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை…
Read more