பொறுமையாக காத்திருந்து மீனை துல்லியமாக வேட்டையாடிய கொக்கு… அரிய வகை வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இதற்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு. பொதுவாகவே பறவைகள் இயற்கையின் விந்தையை பறைசாற்றுகின்றன. ஓடுமீன்…
Read more