இனி பெட்ரோல், டீசலுக்கு குட்பை… தமிழகத்தில் “மீத்தேன் கேஸ்” மூலம் இயங்கும் பேருந்துகள் தொடக்கம்… எங்கு தெரியுமா…?
தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக சிஎன்ஜி சிலிண்டர்கள் மூலம் இயங்கும் இரண்டு பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். இந்த பேருந்துகளில் டீசலுக்கு பதில் மீத்தேன் வாயு நிரப்பப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சேலம் மற்றும் தர்மபுரி இடையே இயக்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல்…
Read more