கடன் பிரச்சனை தீர…. நோய் அகல….. பிரித்யங்கிரா தேவிக்கு மிளகாய் ஹோமம்….!!
நம்மை சுற்றி பகைவர்களும் துஷ்டர்களும் கெட்ட எண்ணம் கொண்டவர்களும் வன்முறையும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்கு பாதுகாப்பாக இருப்பவர் தான் பிரித்யங்கிரா தேவி. தஞ்சாவூர் மாவட்டம் அய்யாவாடி பகுதியில் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு அம்மாவாசை திதி அன்று மிளகாய் ஹோமம்…
Read more