மின்சாரத்தை கூடவா திருடுவிங்க..? வசமாக சிக்கிய சமாஜ்வாதி எம்பி… ரூ.1.91 கோடி அபராதம் விதித்து நடவடிக்கை…!!!
உத்திரபிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி-யான ஜியர்உர் ரஹ்மான் பார்க் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டில் உள்ள 2 மின் மீட்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநில மின்சாரத் துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது மின்சாரம் திருடியதற்காக 1.91…
Read more