சென்னையில் இன்று(ஆகஸ்ட் 3) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதத்தில் ஒரு நாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி சென்னையில் ஆகஸ்ட் 3 இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காலடிப்பேட்டை, பள்ளிக்கரணை,…
Read more