“பகலில் உணவு டெலிவரி ஊழியர், இரவில் வாட்ச்மேன்”…. கால்களை இழந்தும் மனம் தளராது உழைக்கும் வாலிபர்…!!

கர்நாடக மாநிலத்தில் பரசுராம் என்ற மாற்றுத்திறனாளி வாலிபர் வாழ்ந்து வருகிறார். இவர் சிறு வயதிலேயே இரண்டு கால்களையும் இழந்தவர். இவர் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது தானே உழைத்து முன்னேற வேண்டும் என முடிவு செய்துள்ளார். 9-ம் வகுப்பு…

Read more

Other Story