சீறிப்பாய்ந்த ராட்சத பாம்பு… பிடியில் சிக்கித் தவித்த மான்… இறுதியில் நடந்தது என்ன?… வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் பயம் இருக்கும். அதனைப் பார்க்கும் ஆர்வம் மனிதர்கள் மத்தியில் எப்போதும்…
Read more