“பர்தா போட்டு 25 லட்சத்தை அபேஸ் பண்ணிட்டாங்கய்யா”… போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ஏ.டி.எம் ஊழியர்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் பையோலி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சுகைல், தனியார் ஏ.டி.எம். நிறுவனத்தில் பணம் நிரப்பும் பணியில் இருந்தார். சமீபத்தில், ரூ.25 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக அவர் புகார் செய்தார். இரு பர்தா அணிந்த நபர்கள் தன்னை…
Read more