இன்று அனைவருக்கும் இலவசம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட்டை காண்பித்து போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த…
Read more