FLASH: உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை… அதிபர் டிரம்ப் உத்தரவு…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான தகுதியை ரத்து செய்துள்ளது. தற்போது ஹார்வர்டில் 6,793 வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இது மொத்த மாணவர்களில் 27% ஆகும். இவர்களில் சுமார் 800 பேர்…

Read more

Other Story