விசித்திர சம்பவம்… பல்கலைக்கழகத்தை அலறவிடும் ‘சைக்கோ’ அணில்… 20 பேரை பதம் பார்த்த குட்டி அணில்… வனத்துறையினரே திணறிப்போன மர்மம்…!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அணில் ஒன்று அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைத் தாக்கி பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் அந்த அணில் சுமார் 20 பேரை கடித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேழும் பொதுவாக அமைதியான விலங்காகக்…
Read more