Breaking: தமிழகமே அதிர்ச்சி..! அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு… சிவகங்கையில் பரபரப்பு.!!
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சக்தி சோமையா என்ற 15 வயது மாணவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த மாணவன் என்று பள்ளியில் கம்ப்யூட்டர் ஒயரை பிளக்கில் சொருகிய போது திடீரென மின்சாரம்…
Read more