Breaking: பயங்கர விபத்து.. சாலையை கடந்த மாடுகள் மீது மோதிய அரசு பேருந்து… 18 மாடுகள் பலி… 20 மாடுகள் படுகாயம்…!!
தேனி மாவட்டத்திலுள்ள டி. கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையை மாடுகள் கடந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்து மாடுகள் மீது மோதியது. அரசு பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்…
Read more