13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!
சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு விழுப்புரம், கடலூர்,…
Read more