“நான் பலமுறை செத்துப் பிழைத்தவள்”… ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்கினேன்… நடிகை விஜயசாந்தி நெகிழ்ச்சி…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் விஜயசாந்தி. இவர் தமிழில் கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் மன்னன், ராஜாங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் அதிக படங்களில் நடித்துள்ள விஜயசாந்தி மலரும் நினைவுகளாக…
Read more