FLASH: தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பருவ மழையின் போது ஏற்படும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்காக தற்போது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும்…

Read more

Other Story