நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவ சேவையில் டிரோன்… அசத்தும் எய்ம்ஸ்…!!!
ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவம் சார்ந்த பொருட்களின் போக்குவரத்துக்கு ட்ரோன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. ட்ரோன் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோர்தா மாவட்டத்தில் உள்ள டங்கி சமுதாய…
Read more