“மகளைப் பாதுகாக்காதீங்க”… உங்க மகனுக்கு முதல்ல அதை கத்து கொடுங்க… சூர்யகுமார் யாதவ் சாட்டை பதிவு…!!
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என…
Read more