“ரூ.525 கோடி மோசடி”… தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை தொடர்ந்து நிதி நிறுவனத்திற்கும் சீல்…!!!
இந்திய மக்கள் கல்வி இயக்கத்தின் தலைவரும் பாஜக வேட்பாளருமான தேவநாதன் யாதவ் மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 525 கோடி பண மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று…
Read more