மனைவிக்காக தினமும் 320 கி.மீ. பயணிக்கும் நபர்… இணையத்தை கலக்கும் கணவரின் காதல்…!!
சீனாவின் 31 வயதான Lin Shu என்ற புதிதாக திருமணமான நபர் தன்னுடைய மனைவி மீதான அளவற்ற அன்பால் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றார். இவர் தனது மனைவி இருக்கும் நகரில் வசிப்பதற்காக தினமும் 320 கிலோமீட்டர் தொலைவு பயணித்து செல்கிறார்.…
Read more