கமலுக்கு ஷாக்…! மநீம மாவட்டச் செயலாளர் திடீர் விலகல்… இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினை தொடங்கினார். அவர் கட்சி தொடங்கிய நாளிலிருந்து போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்விதான். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.அதாவது திமுக கூட்டணியில்…
Read more