பிரதமர் மோடி அதை நாடு முழுவதும் அமல்படுத்தினால்… “தமிழகம் தடையாக இருக்காது”… சபாநாயகர் அப்பாவு அதிரடி…!!
திருநெல்வேலியில் நேற்று சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மது ஒழிப்பு மாநாடு என்பது ஒரு கட்சியின் கொள்கையாக இருக்கும் பட்சத்தில் அதை நடத்துவதில் எந்த தவறும் கிடையாது. திருமாவளவன் இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று…
Read more