அடடே…! மதுரையில் இருந்து மும்பைக்கு இன்று முதல்…. தொடங்கியது சூப்பர் சேவை…!!

மதுரையில் இருந்து மும்பைக்கு நேரடியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை இன்று தொடங்கியுள்ளது. இன்று இயக்கப்பட்ட விமானங்களில் மும்பையிலிருந்து மதுரைக்கு 98 பயணிகளும் மதுரையிலிருந்து மும்பைக்கு 102 பயணிகளும் பயணம் செய்தனர். மும்பையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு மதுரை…

Read more

Other Story